/ தினமலர் டிவி
/ சினிமா
/ GOAT எப்படி இருக்கு? மும்பை ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் | Mumbai | Actor Vijay | GOAT movie Review
GOAT எப்படி இருக்கு? மும்பை ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் | Mumbai | Actor Vijay | GOAT movie Review
விஜய் நடித்த GOAT திரைப்படம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. அங்குள்ள தமிழ் ரசிகர்கள் அதிகாலையிலேயே உற்சாகத்துடன் படம் பார்க்க வந்தனர்.
செப் 05, 2024