உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / மறக்காமல் அணிவியுங்கள்

மறக்காமல் அணிவியுங்கள்

நாய், பூனையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, இதை கழுத்தில் அணிவிப்பது அவசியம். புதிய வாசனையால் ஈர்க்கப்பட்டு, கண்ட இடங்களில், அவை வாய் வைத்து எதையும் சாப்பிடாமல் இருக்கவும், அதன் வாயிலாக நோய் தொற்று பரவுவதை தடுக்கவும், இது பயன்படும்.வெளியாட்களை பார்த்தால், தாவுவது, கடிப்பது, விளையாட வருமாறு அழைப்பது என வித்தியாசமான பழக்கம் கொண்ட செல்லப்பிராணியாக இருந்தால், இந்த கழுத்துப்பட்டையை கட்டாயம் அணிவிக்க வேண்டும். பல்வேறு அளவுகளில், ஆன்லைன் மற்றும் கடைகளிலும் இது கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி