மேலும் செய்திகள்
கேட்டர்பில்லரின் 55டன் மெஹா எக்ஸ்கவேட்டர்
23-Sep-2026
வாகன அப்டேட்ஸ்
23-Sep-2026
டாடா கர்வ் சிரீஸ் எக்ஸ்
16-Sep-2026
வாகன அப்டேட்ஸ்
16-Sep-2026
'டி .வி.எஸ்.,' நிறுவனம், 'அப்பாச்சி' அணிவகுப்பில் உள்ள ஐந்து பைக்குகளையும், 'ரோனின்' பைக்கையும் மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. ஆர்.டி.ஆர்., 160 4வி
திய உயர் ரக மாடல் பைக்கின் விலை, 1.41 லட்சம் ரூபாயாக உள்ளது. கூகுள் மேப்ஸ் மிரரிங் வசதி, பேனிக் பிரேக் எச்சரிக்கை, டைப் - சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்.டி.ஆர்., 200 4வி
புதிய உயர் ரக மாடல் பைக்கின் விலை, 1.50 லட்சம் ரூபாயாக உள்ளது. ஆர்.டி.ஆர்., 160 4வி பைக்கை விட, அட்ஜஸ்டபிள் போர்க் வசதி கூடுதலாக கிடைக்கிறது. ரோனின்
பேஸ் பிளஸ் மாடலில், இரு புதிய நிறங்கள் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., கிடைப்பதால், இதன் விலை 1.42 லட்சம் ரூபாயாக உள்ளது. உயர்ரக மாடலுக்கு, பிரீமியம் சீட், டிராக்ஷன் கன்ட்ரோல், டைப் சி சார்ஜிங் வசதி, அட்ஜஸ்டபில லிவர் வருவதால், 1.63 லட்சம் ரூபாயில் வந்துள்ளது.
23-Sep-2026
23-Sep-2026
16-Sep-2026
16-Sep-2026