மேலும் செய்திகள்
டொயோட்டா கேம்ரீ டிசம்பர் 11ல் அறிமுகம்
27-Nov-2024
'டைம்லர்' நிறுவனம், அதன் பாரத் பென்ஸ் கனரக டிப்பர் லாரிகளுக்கு முதல் முறையாக 'டார்க் ஷிப்ட்' எனப்படும் 12 ஸ்பீட் 'ஏ.எம்.டி.,' கியர்பாக்ஸை அறிமுகப்படுத்தி உள்ளது. கட்டுமான மற்றும் சுரங்கத் துறையில் பயன்படுத்தப்படும் 28 டன் முதல் 55 டன் வரையிலான டிப்பர்களுக்கு இந்த வகை கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 4032.டி., 5532.டி.எஸ்., 5532.டி., 2832.சி.எம்., மற்றும் 3532.சி.எம்., ஆகிய டிப்பர் மாடல்களில் வழங்கப்படுகின்றன. அடுத்து, டிராக்டர் டிரைலர் வகை லாரிகளிலும் ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப் படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சுரங்கத் துறையில் பயன்படுத்த, தற்போது 80 ஆட்டோ கியர் பாக்ஸ் கொண்ட டிப்பர் லாரிகளுக்கு ஆர்டர் பெற்றுள்ளது டைம்லர் நிறுவனம்.
27-Nov-2024