வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Subramanian Subbiah
ஜூன் 05, 2026 16:05
இந்த காரைப் பற்றி கேள்வி பட்டு இருக்கேன். ஓட்டி பார்த்தால் தான் தெரியும்.
'ஹூண்டாய்' நிறுவனம், அதன் 'எக்ஸ்டர்' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இது, பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., என மொத்தம் 15 மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரில், 1.2 லிட்டர், 'கப்பா' என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வருகிறது. காம்பேக்ட் எஸ்.யூ.வி., பிரிவில், 4 - சிலிண்டர் இன்ஜினுடன் வரும் ஒரே கார் இது. இப்பிரிவில் உயரமான மற்றும் வீல் பேஸ் அதிகமான காராகவும் இது விளங்குகிறது. பெட்ரோல் மாடலுக்கு 5 -ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்சும், சி.என்.ஜி., மாடலுக்கு, மேனுவல் கியர்பாக்சும் கிடைக்கிறது.
இந்த காரைப் பற்றி கேள்வி பட்டு இருக்கேன். ஓட்டி பார்த்தால் தான் தெரியும்.