கே.டி.எம்., ஆர்.சி., 160 ஆர் - 15 உடன் போட்டியிட வந்தாச்சு
'கே.டி.எம்.,' நிறுவனம், 'ஆர்.சி., 160' என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஆரம்ப விலை, ஸ்போர்ட்ஸ் பைக்காகும். 'யமஹா ஆர் - 15' பைக்குக்கு போட்டியாக வந்துள்ள இந்த பைக்கில், 'ட்யூக் 160' பைக்கில் உள்ள, அதே சேசிஸ், இன்ஜின், கியர்பாக்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.