ரோட்ஸ் டர் ரெட் உல்ப்
யெஸ்டி ரோட்ஸ்டர் 'ரெட் உல்ப்' எடிஷன் பைக், 2.10 லட்சம் ரூபாயில் அறிமுகம். விபரக்குறிப்பு
இன்ஜின் - 334 சி.சி., லிக்விட் கூல்டு பவர் - 28.77 ஹெச்.பி., டார்க் - 29.63 என்.எம்., டேங்க் - 12.5 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 171 எம்.எம்., எடை - 184 கிலோ