மேலும் செய்திகள்
காக்கிச் சட்டைக்குள் ஒரு 'கருணை'
03-Mar-2026
01. 'ட்ரையம்ப்' நிறுவனம், கடந்த இரண்டரை ஆண்டுகளில், ஒரு லட்சம் பைக்குகளை விற்பனை செய்து புதிய மைல்கல். 02. 'ரெனோ' நிறுவனத்தின் மினி டஸ்டர் என்று கூறப்படும், 'பிரிட்ஜர்' என்ற காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார் 2027ல் அறிமுகமாகிறது. 03. 'ஹூண்டாய்' நிறுவனத்தின் 'ஹெச்.எக்ஸ்., 8' என்ற 'வென்யூ டீசல் ஏ.டி.,' மாடல் கார், ரூ.13.70 லட்சத்தில் அறி முகம்.
03-Mar-2026