வாகன அப்டேட்ஸ்
வாகன அப்டேட்ஸ் மெர்சிடிஸ் மேபேக் எஸ் 580 இ என்ற பிளக் இன் ஹைபிரிட் சொகுசு செடான் கார், 3.35 கோடி ரூபா யில் அறிமுகமானது. ரெனோ டஸ்டர் ஹைபிரிட் எஸ்-.யூ.வி., கார், அக்டோபர் 17ல் அறிமுகமாகிறது. ஹோண்டா எக்ஸ்.ஆர்., 300 எல், எக்ஸ்.ஆர்., 300 ரேலி ஆகிய இரு ஆட்வெஞ்சர் பைக்குகள், ரூ. 1.82 லட்சம் மற்றும் 2.08 லட்சம் ரூபாயில் அறிமுகமானது.