உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / வின்சர் இ.வி., விலை 13.50 லட்சம்

வின்சர் இ.வி., விலை 13.50 லட்சம்

பேட்டரி வாடகை முறைப்படி, எம்.ஜி., வின்சர் காரின் விலை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பேட்டரியையும் சேர்த்து 13.50 லட்சம் ரூபாயாக விலை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே, பேட்டரி வாடகை முறைப்படி, காமெட் காரின் விலை, 4.99 லட்சம் ரூபாயாகவும், இசட்.எஸ்., இ.வி., காரின் விலை 13.99 லட்சம் ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காமெட் காரின் பேட்டரி வாடகை, 1 கி.மீ.,ருக்கு 2.5 ரூபாயாகவும், இசட்.எஸ்., இ.வி., காரின் பேட்டரி வாடகை, 1 கி.மீ.,க்கு 4.5 ரூபாயாகவும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை