உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / எக்ஸ்.இ.வி., 9இ சினிலக்ஸ்

எக்ஸ்.இ.வி., 9இ சினிலக்ஸ்

'மஹிந்திரா' நிறுவனத்தின் 'எக்ஸ்.இ.வி., 9இ' மின்சார எஸ்.யூ.வி., கார், 'சினிலக்ஸ்' என்ற சிறப்பு எடிஷனில் அறிமுகமானது. இந்த கார், பேக் 3 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 79 கி.வாட்.ஹார்., லித்தியம் பேட்டரி வந்துள்ளது. முழு சார்ஜில், 500 கி.மீ.,ருக்கு அதிகமாக பயணம் மேற்கொள்ளலாம். தோற்றத்தில் சொகுசு கார் உணர்வை வழங்க, நல்ல தரமான பொருட்களை கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. சினிலக்ஸ் அடையாளம், டூயல் டோன் உட்புற, வெளிப்புற நிறங்களும் கிடைக்கின்றன. அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை