கட்டுமான பொருள் அனைத்தும் ஓரிடத்தில்
கட்டுமான துறை வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த துறை வெறும் கட்டடங்களை மட்டும் பார்க்காமல் நல்லதொரு செயலாக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:ஒரே வடிவமைப்பு மாதிரி தேவை. நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும், ஒரே கடையில் வாங்குவது போல், கட்டுமானத்துக்கு தேவையான பொறியியலில் இருந்து ஒருங்கிணைப்பு வேலைகள் வரை, ஒரே அலுவலகத்தில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தேவை.கட்டடத்தின் பகுதிகள் பணிமனையிலேயே தயாரித்து களத்துக்கு கொண்டு செல்வதால் காலமும், செலவும் மிச்சமாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.