மகுடம் சூடிய போர்ச்சுகல்
பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் அடைந்து பாதியில் வெளியேறினார். பின் கூடுதல் நேரத்தில் ஈடர் அசத்தல் கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி, 1 - 0 என பிரான்ஸை வீழ்த்தி, முதன் முறையாகக் கோப்பை வென்று சாதனை படைத்தது.