தோல்வியுற்ற கண்காணிப்பு
காரில் வேகமாகச் செல்லும்போதும், ஓட்டுனர்களை கேமரா மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கென்னடி பாலத்தில் நடந்த சோதனை, தோல்வியுற்றது. “இத்தொழில்நுட்பம் அரசுக் கண்காணிப்புக்கு உதவும். பல்வேறு இடங்களிலும் சோதித்து தொழில்நுட்பத்தை மேம்படுத்துவோம்” என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.