உள்ளூர் செய்திகள்

குளுகுளு குற்றாலம்!

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்துவருவதால், குற்றாலத்தில் உள்ள அருவிகளில், நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் குற்றால சீசன் களைகட்டியுள்ளது. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வழக்கத்தைவிட, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !