உள்ளூர் செய்திகள்

ஹலோ கொரோனா!

''கொரோனா தொடர்பாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற செவிவழித் தகவல்கள், வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவர்களைச் சந்தித்துக் கேளுங்கள்'' என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே உள்துறை அமைச்சகத்தின் மூலம் பி.எஸ்.என்.எல். மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களை செல்போனில் அழைத்தால், கொரோனா பற்றி விழிப்புணர்வு, தற்காப்பு வழிமுறைகள் பற்றி தெரிவிக்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !