உள்ளூர் செய்திகள்

தண்ணீருக்குள் ஹோட்டல்!

பிப். 2 - இந்தியாவில் முதன் முறையாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தண்ணீருக்குள் ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அமைந்த இது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஹோட்டலில் 32 பேர் அமர்ந்து சாப்பிடும் விதமாக, இருக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. இருபது அடி ஆழத்தில், சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், மீன்களும் நீந்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !