உணவுப் பழக்கம் வளர்ந்த விதம்!
தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்கள் உலகை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளை 'பழைய உலகமாக'வும்; வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை 'புதிய உலகமாக'வும் குறிக்கின்றனர். இந்த இரண்டு உலகிலும் வாழ்ந்த ஆதி மனிதர்கள், காட்டு விலங்குகளை பழக்கி, வீட்டு விலங்குகளாக்கினர்; தாவரங்களை பயிர் செய்யவும் தொடங்கினார்கள். பின்னர், உணவு தயாரிப்பு முறையில் பல மாற்றங்கள் வந்தன. மனிதன் எந்த விலங்குகளை பழக்கினான்? எந்த உணவுகளை பயிர் செய்தான் என்பதைப் பற்றிய குறிப்புகள் அட்டவணையில்..