உள்ளூர் செய்திகள்

பாதுகாப்புக்கு அபராதம்!

பஞ்சாபைச் சேர்ந்தவர், சர்தூல் சிங் கும்மான். இவர், 2015இல் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது, திடீரென காரணமின்றி இறக்கிவிடப்பட்டார். இதை எதிர்த்து நுகர்வோர் உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த ஆணையம் சர்தூலுக்கு, ஏர் இந்தியா 1 இலட்சம் ரூபாயை நஷ்டஈடாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்னையே இறக்கிவிட்டதற்குக் காரணம் என்று ஏர் இந்தியா பதிலளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !