உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூங்கா!

ஹரியாணாவில் பன்ச்குலா நகரில் சிறப்புக் குழந்தைகளுக்கான, பல்வேறு வசதிகளுடன் 6 ஏக்கர் பரப்பளவில் ஒரு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சிறப்புக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, ஆகுபேஷனல், பிசியோ தெரிபிஸ்டுகள், பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகநலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, சமூக பொறுப்புணர்வுத் திட்டமாக (CSR) ரிலையன்ஸ் அறக்கட்டளை இதை உருவாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !