வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஹிந்து தேசமாகாததற்கு மூல காரணமே ஹிந்து துரோகிகள். பிரிவினைக்கு பிறகும் இங்கு முஸ்லிம்களை தங்க விட்டு தனி சலுகைகளை கொடுத்தது இந்த கேவலமான நிலைக்கு வந்தது
சீக்கிரமே பாரதத்தை ஹிந்து தேசம் என்று அறிவித்தால்தான் எல்லா பிரச்சனைகளும் ஒரு முடிவு வரும். மோடியால் செய்யமுடியவில்லை என்றால், யோகியோ சர்மாவோ செய்வார்கள். மதசார்பின்மை கூந்தல் பரத்துக்கு தேவையில்லாத ஆணி. காந்தி போன்ற போலி நபர்களால் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் மதசார்பின்மை என்பது குதிரைக்கு கொம்பு உள்ளது போல , டெமாக்ரசி என்பது இன்னமும் கேலிக்கூத்தான விஷயம் , முதுகில் குத்துபவனுக்கும் , காட்டிக்கொடுப்பவனும் தான் மதசார்பின்மை என்று போர்வை போத்திக்கொள்வான்
என்ன வர வர,நீங்கள் உங்களுக்கே பேசிக்கொள்கிறீர்கள், தம்பி ?
சிறந்த கருத்து . இதைத்தான் காஞ்சி மஹானும் அன்று சொன்னார் . யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொன்னார்கள் என்பது மிகவும் முக்க்கியமானது . மதத்தையும் அதன் நல்ல கருக்களையும் ஏற்றுக் கொண்டு அந்த மதம் சார்ந்த உயர்ந்த கருத்துக்களுக்களை வஞ்சமில்லாமல் பாராட்டுங்கள் கொண்டாடுங்கள் . ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரையும் மதத்தையும் முதலில் பாராட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். மத மாற்றம் செய்வதும் பாவம் தரும் செயல் . பெற்றோரை மாற்றுவது பாவம் இல்லயா ? உங்கள் முன்னோர்கள் பின்பற்றிய மதம் தான் உங்களுடைய மதம் . அதை உண்மையாக பின்பற்றுங்கள் . நம் நாட்டை பொறுத்தவரை அதுவே சிறந்த மார்க்கம். நன்றி
மதச்சார்பின்மை என்பதே ஹிந்துக்களை ஏமாற்ற உருவான கான்செப்ட் ....
தம்பி ஒரு மனுஷன் பொய் பேசலாம் அதுக்காக ஏக்கர் கணக்குல பேச கூடாது ...
"மத்சசார்பினை" என்றால் எந்தவொரு மதத்தையும் சாராதிருப்பது அதாவது அனைவரையும் சமமாக பாவிப்பது பாவித்தல் என்பது ஐம்புலன்களால் உணரக் கூடிய ஒரு இயல்பொருளை தனக்குப் பயன்படும் வகையில் ஆளுவதையே குறிக்கும் அரசாட்சி செய்வோர் எல்லா மதத்தவரையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரோ பெரும்பான்மையினரோ பொதுவாக ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுட்பட்டு செயற்படும் எந்தவொரு மதத்தவரின் மத்சசார்பான நடவடிக்கைகளிலும் தலையிடக் கூடாது. ஒரு பிரச்சினை என வந்தால், மதமா சட்டமா எதன்படி நடக்க வேண்டும் என்றால் சட்டமே இறுதியான கட்டுப்படுத்தும் அமைப்பு என்பதுதான் மதச்ச்சார்பின்மை. ஆனால் இந்துக்களின் ஒற்றுமையின்மை அரசியல் கட்சிகளை மதம் சாதி இவற்றால் ஒன்றுபடுத்தப்பட்ட சிறுபான்மையினர் பக்கம் இழுக்கிறது. தவறு மதச்ச்சார்பின்மை தவறாக அமுல்படுத்தப்பட அரசியல் ஆதாயம் கருதி பெரிதும் உதவுபவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த அரசியல்வியாதிகளே
இதை எல்லாம் நமது அரசியல் கட்சி தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் சிறுபான்மை வாக்கு ஓட்டு நன்கு ஒருங்கிணைந்து விழுவதால் இந்துக்களின் முதுகில் குத்துகின்றனர். இதற்கு ஒரே வழி இந்துக்கள் மத உணர்வு (கவனிக்கவும் வெறி அல்ல) ஓட்டளித்தால் சிறுபான்மை வாக்காளர்களை தாஜா செய்யும் போக்கு ஒழியும். ஆனால் என்ன செய்வது? செக்யூலர்வாதிகளும் அறிவு ஜீவிகளும் இந்துக்களில்தான் உண்டு.
நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு ஓட்டுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியால் வஞ்சிக்கப்படுகிறோம் ஐந்து ஆண்டுகால கொடுமைகளை வெறும் ஐநூறுக்குள் நாம் திருப்தி அடைகிறோமே இதை என்னவென்று சொல்ல இன்னும் எத்தனை கிருஷ்ண பரமாத்மா உபதேசம் செய்ய வேண்டுமோ பூதகணங்கள் அரக்கர்கள் ராட்சசர்கள் மக்களை வதைத்தனர் என்று இதிகாசங்களில் படித்தோம் இன்று ஆட்சியாளர்கள் உருவில் பார்க்கிறோம் ஆக காமராஜர் கக்கன் ஜீவா ஓமந்தூரார் வஉசி வாஞ்சிநாதன் போன்றோர் மனசாட்சி உள்ளோருக்கு தெயவங்களே