வாசகர்கள் கருத்துகள் ( 23 )
செவிடன் காதில் ஊதிய சங்கா
Dr. Change is constant. This applies to nature as well. This year, the Sahara desert received a rainfall fall, and Iraq had a bumper wheat harvest. Surprises are always around the corner. I understand your concern at the same time we cant predict the future. I hope you will graph it.
நீர் வளம் மற்றும் விவசாயம் ஊக்குவிப்பதே அரசின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்
இங்கு ஒரு சினிமா கூத்தாடி மாட்டு கரி இல்லை என்று கூப்பாடு போடுகிறான். மாட்டு கரி தாங்கவில்லை என்றால் செத்து விடுவான் போல.
நீ மொதல்ல பத்து வேலை துன்றதை நிறுத்து சார்
Teakkadaigal moodappadumpothu thaan namakku uraikkum.
மகரந்தச் சேர்க்கையே தேவைப்படாத பயிர் ரகங்களை கண்டு பிடித்து விடுவார்கள். இப்போதே பூச்சிகள் அருகி வரும் நிலையில் விளைவது எல்லாம் அந்த மாதிரி பயிர்கள் தானோ என்று சந்தேகம்.
Wherever 1 disteict shares it's border with another district state governments must a lake large enough to hold water to meet the water requirements of districts concerned for one year. The persons who give the land for this noble cause should be paid by the users of the water. Till we store water and harness rainwater we are exposed to famine.
இந்தியா ஒரு விவசாய நாடு அனால் இப்போது முற்றிலுமாக விவசாயத்தைப் புறக்கணிக்கிறது ,இதன் விளைவுகள் வருங்காலங்களில் நிச்சயம் விபரீதமாகும்,மக்கள் விலைவாசி உயர்வால் ,பசி பட்டினியால்,பஞ்சத்தால் அதிக அளவில் இறப்பார்கள் என்பது மட்டும் நிதர்சனம் .....
நமது நாட்டு மாடுகளை , ஆடுகளை வளர்த்தால் , கொஞ்சம் புண்ணியம் - அதே போல - விடுகளில் மரம் வளர்ப்பவர்கள் , ஒன்றுக்கும் உதவாத மரங்களை வளர்ப்பதை விடுத்து - கொஞ்சம் அக்கறை எடுத்து, மா , கொடுக்காப்புளி , பப்பாளி , சப்போட்டா, நெல்லிகாய் , முருங்கை, வேம்பு, போன்ற, பழ மரங்களை , வளர்த்தால் பறவைகள் தேடிவந்து குடியேறும் - நமக்கும் பழங்கள் கிடைக்கும் - அதற்கேற்ப புதிய வீடு கட்டும் போதே - ஒரு இஞ்ச் கூட விடாமல் கட்டுவதை விட்டு , கொஞ்சம் பழ மரம் வளர்க்க காலி இடம் விட்டு கட்டினால் - சுத்தமான காற்று இயற்கை நிழல் - ஆரோக்கியம் , அனுபவித்தால் தெரியும் ,
மேலும் செய்திகள்
ரூ. 5,000 இருந்தாலே போதும் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்
28-Feb-2024 | 4
நம் குப்பைக்கு நாமே பொறுப்பு!
21-Feb-2024 | 4
நாளை... நம் நிலை என்ன?
14-Feb-2024 | 9
ஆணும்தான் காரணம்!
14-Feb-2024 | 5
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
07-Feb-2024 | 2
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
07-Feb-2024 | 4
ஆட்டிசம் பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
10-Jan-2024 | 3
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
03-Jan-2024 | 8