தார்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப அபிஷேகம்
தார்சலாம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப அபிஷேகம் விசேஷ பூஜையை அர்ச்சகர்கள் கணேசன், ரிஷி நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 1008 தீப விளக்கினை ஏற்றி முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகா பிரசாதத்துடன் இனிதே நிறைவுற்றது. விழா குழு உறுப்பினர்கள்: பாலசுப்பிரமணியன்.V.ஜெயபிரகாஷ் ஜெயராஜ், வாசு துருவ நாராயணன், சங்கர், தனசேகர், கிருஷ்ணன், ராமநாதன் உடன் இருந்தனர். - நமது செய்தியாளர் தானேஷ் ராஜா