உள்ளூர் செய்திகள்

ஆக்லாந்தில் தீபாவளி

மத்திய ஆக்லாந்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் மற்றும் ஆக்லாந்து மேயர் வைன் பிரவுன் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். - தினமலர் வாசகர் மூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !