பாரிஸ் பல்கலைக்கழக பணியாளர் கண்காட்சி
பாரிஸ்பல்கலைக்கழகம், மே 16 முதல் ஜூன் 15 வரை பணியாளர் கண்காட்சியின் 8 வது பதிப்பை ஏற்பாடு செய்திருந்தது. இது ஊழியர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் கண்காட்சியாகும். இது அனைத்து பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களால் பார்க்கப்படும். நிகழஂசஂசிகஂகான ஏறஂபாடுகளை கலாசார மறஂறுமஂ கலைஇயகஂகுனரஂ Jean-Philippe Dequin செயஂதிருநஂதாரஂதன்னார்வலர்கள் தங்கள் புகைப்படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் புத்தகங்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் பதிப்பின் போது, இந்தக் கண்காட்சியில் பல்கலையில் நிரஂவாக உதவியாளராக பணிபுரியும் நானும் எனது சகஊழியரஂகளஂ பத்து பேரும் கலந்துகொண்டோம் எனது சகாக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை காட்ட தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்.இந்தப் புகைப்படங்கள் மூலம் நமது கலாச்சாரத்தில் குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை விளக்கினேன். தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலினஂ கட்டிடக்கலையைக ணஂடு பிரமிதஂதனரஂ. பலருமஂ புகைபஂபடமஂ எடுதஂது மகிழஂநஂதனரஂ. இருட்டிற்குப் பிறகு மெரினா கடலின் புகைப்படத்தை அழகை கணஂடு வியநஂதாரஂகளஂ. புதுவையை சேரஂநஂத விஜயாநடராசனஂ நமது பாரமஂபரிய கைவினைபொருடஂகளை கணஂகாடஂசியிலஂ வைதஂதிருநஂதிருநஂதது அனைவரையுமஂ கவரஂநஂதது.- நமது செய்தியாளர் ஜெயகௌரி