உள்ளூர் செய்திகள்

துபாயில் அம்பேத்கர் ஜெயந்தி

துபாய் : துபாயில் அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்கர் படத்துக்கு இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து நினைவு கூர்ந்தார். அதனை தொடர்ந்து துணை தூதரக அதிகாரிகள் தது மமு, காளிமுத்து உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !