உள்ளூர் செய்திகள்

துபாயில் விருது வழங்கும் நிகழ்ச்சி

துபாய்: துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். ராசல் கைமா சிவில் விமான போக்குவரத்துதுறை தலைவர் ஷேக் சலேம் பின் சுல்தான் பின் சகர் அல் காசிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய நிறுவனங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !