ஷார்ஜாவில் நடந்த வண்ணம் தீட்டும் பயிற்சி
ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சியானது நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் சிறப்பான முறையில் பயிற்சியளித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா