உள்ளூர் செய்திகள்

8,396 பேர் பங்கேற்ற துபாய் தூய்மை பணி முகாம்

துபாய்: துபாய் நகரின் புர் ருவையா அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் 23வது ஆண்டாக தூய்மை பணி முகாம் நடந்தது. இந்த முகாமில் 8,396 பேர் தன்னார்வலராக பங்கேற்றனர். இதன் மூலம் 5,863 கிலோ கிராம் குப்பை சேகரிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் இந்த முகாம் சிறப்புடன் நடக்க தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !