உள்ளூர் செய்திகள்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைLF பரிமாறிக் கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்