ஷார்ஜாவில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம்
ஷார்ஜா: ஷார்ஜா பியூச்சர் பயோனிர் பயிற்சி மையத்தில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடந்தது.இந்த முகாமில் பெங்களூர், இஸ்லாமிக் வாய்ஸ் மாத இதழின் ஆசிரியரும், பிரபல பயிற்சியாளருமான சாதத்துல்லா கான் பயிற்சிகளை வழங்கினார்.இரண்டு நாட்கள் நடந்த இந்த பயிற்சி முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ---- நமது செய்தியாளர், காஹிலா.