பஹ்ரைனில் காந்தி ஜெயந்தி விழா
பஹ்ரைனில் காந்தி ஜெயந்தி விழாபஹ்ரைன் : பஹ்ரைன் இந்திய தூதரகத்தின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்த நாள் விழா உற்சாகமாககொண்டாடப்பட்டது. இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப்காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். ---பஹ்ரைனில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா