அபுதாபியில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
அபுதாபியில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்அபுதாபி : அபுதாபி முசப்பா பகுதியில் உள்ள தொழில் நகரத்தில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம் நடந்தது.இந்திய தூதரக அதிகாரிகள் முகாமில் பங்கேற்று பாஸ்போர்ட், அட்டேஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகளை வழங்கினர்.இந்த முகாமில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். -- அபுதாபியில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா