உள்ளூர் செய்திகள்

துபாயில் உலக உணவு கண்காட்சியில் இந்திய அரங்கு

துபாயில் உலக உணவு கண்காட்சியில் இந்திய அரங்கு துபாய் : துபாய் உலக வர்த்தக மையத்தில் உலக உணவு வர்த்தக கண்காட்சி நடந்து வருகிறது.இந்த கண்காட்சியில் இந்திய அரங்கினை கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் திறந்து வைத்தார்.இதில் இந்தியாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.உலகில் மிகவும் அதிகமான உணவுப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.--- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !