உள்ளூர் செய்திகள்

ஜெருசலேம் திரைப்பட விழா

ஜெருசலேம் : இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் திரைப்பட விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்களுக்காக இந்திய தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விருது பெற்ற முக்கிய இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இந்திய திரைப்படங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதனை பார்வையிட்ட பலரும் இந்திய திரைக்கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்