உள்ளூர் செய்திகள்

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

நவம்பர் 22, துபாயில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிதுபாய் : துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 22 நவம்பர் 2025 சனிக்கிழமை இரவு 7.30 PM மணி முதல் இரவு 9.00 PM வரை “நம்மை நாம் அறிவோம்” என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது.திண்டுக்கல் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர் அஜ்மீர் S. காஜா முஹ்யித்தீன் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.---- நமது தினமலர் வாசகர் அஜ்மீர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !