உள்ளூர் செய்திகள்

துபாயில் மாணவர்களுக்கு பாராட்டு

துபாய்: துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்களை செய்யும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமீரக சுற்றுச்சூழல் குழும தலைவர் ஹபிபா அல் மராசி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !