துபாயில் ரக்ஷா பந்தன்
துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் ரக்ஷா பந்தனையொட்டி ராஜ யோகா மையத்தை சேர்ந்த பெண்கள் இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் மற்றும் துணை தூதரக அதிகாரிகளுக்கு சகோதரத்தை வலியுறுத்தும் வகையில் ராக்கி கயிறு கட்டினர். ராஜ யோகா மைய நிர்வாகிகளை இந்திய துணை தூதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். - நமது செய்தியாளர் காஹிலா