துபாயில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் நடந்த விழாவில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் பிரிவு தலைவர் முனைவர் முஹைதீன் அப்துல் காதருக்கு இளையான்குடி புரவலர் அபுதாஹிர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த விழாவில் திருச்சி பைசுர் ரஹ்மான், சொறிப்பாரைப்பட்டி ஜாஹிர் ஹுசைன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், முஹம்மது இல்முதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா