உள்ளூர் செய்திகள்

கத்தாரில் SIGTA விருதுகள் 2024 பரிந்துரை சமர்ப்பிக்க அழைப்பு

SIGTA விருதுகள் 2024 முன்னாள் இந்தியா ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் வி.பொன்ராஜால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தென்னிந்திய குளோபல் டேலண்ட் அசீவர் (SIGTA) விருதுகள் என்பது வெளிநாட்டில் வசிக்கும் தென்னிந்தியர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் பிரம்மாண்ட நிகழ்வாகும். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க www.sigtaawards.com இணையதளத்தை பார்வையிடவும். விருதிற்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி: 08/15/2024 ஆகும். - தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !