உள்ளூர் செய்திகள்

மஸ்கட்டில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி

மஸ்கட்: மஸ்கட் அல் குப்ரா இந்திய பள்ளிக்கூடத்தில் ஓமன் நாடு முழுவதும் பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கு இடையேயான பேச்சுப் போட்டி மிகவும் சிறப்புடன் நடந்தது. இந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற குழுவினருக்கு இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் பரிசுக் கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்