உள்ளூர் செய்திகள்

துபாயில் விளையாட்டு தினம்

துபாய் : துபாயில் அபுதாபி பாப்ஸ் ஹிந்து கோயில் உறுப்பினர்களுக்காக சிறப்பு விளையாட்டு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்பந்து, கிரிக்கெட் என பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. இதில் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர். - துபாயிலிருந்து நமது வாசகர் ஹரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்