உள்ளூர் செய்திகள்

இஸ்ரேலில் மரக்கன்று நடும் விழா; இந்திய தூதர் பங்கேற்பு

டெல் அவிவ் : இஸ்ரேல் நாட்டில் இந்திய தூதரகம் மற்றும் நெதன்யா மாநகராட்சி ஆகியவை இணைந்து பூமியை பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.இந்த விழாவில் இந்திய தூதர் ஜே.பி.சிங் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். ---- நமது செய்தியாளர் காஹிலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்