குவைத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
குவைத்: குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் நடக்க இருப்பதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியானது குவைத் டவர்ஸ் முன்புறம், கடற்கரை பகுதி மற்றும் சகீத் பூங்கா உள்ளிட்ட இடங்களில் யோகா பயிற்சியாளர்கள் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். - நமது செய்தியாளர் காஹிலா