ஆக., 28 ல் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் சமூக செயற்பாட்டாளருடனான ஒரு சந்திப்பு
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சமூக செயற்பாட்டாளர் பெ. மணியரசரனு டனான ஒரு சந்திப்பு நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஜூலை 28 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில், 5035 Wilshire Crossing, Cumming என்ற முகவரியில் நடைபெறவிருக்கிறது! உங்கள் வருகையைப் பதிவு செய்ய கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும் https://tinyurl.com/MeetWithManiarasan2025 தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!- அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்