உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாய நிழலாக நயன்தாரா

மாய நிழலாக நயன்தாரா

அப்பு என். பட்டாதிரி இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛நிழல்'. இதை இப்போது தமிழில் மாய நிழல் என்ற பெயரில் வெளியிட உள்ளனர். நாளை இப்படத்தின் டிரைலர் வெளியாகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிடுகிறார். விரைவில் படத்தையும் வெளியிட உள்ளனர். இந்த படம் உருவான சமயத்திலேயே தமிழ், மலையாளம் என இருமொழி படமாகவே உருவானது. சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியானது. இப்போது தமிழில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !