இருட்டில் மட்டுமே...!
ADDED : 1558 days ago
சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, சாரி உள்ளிட்ட படங்கள் மூலம் மீண்டும் பிசியாகியுள்ளார் காலா நடிகை சாக்சி அகர்வால். தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பதால் இருட்டை நேசிக்க தொடங்கிவிட்டாரோ! என கேட்கும் அளவுக்கு அவருடைய டுவிட்டர் பதிவில், ‛நம் ஆத்மா நமக்காக எடுத்துச் செல்லும் முழுமையான ஒளியை, இருட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்' என கூறியுள்ளார்.