உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / த்ரிஷா நடிக்கும் முதல் வெப்சீரிஸ் துவங்கியது

த்ரிஷா நடிக்கும் முதல் வெப்சீரிஸ் துவங்கியது

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள திரிஷா, அதையடுத்து பிருந்தா என்ற வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் மீடியாவிற்குள் வருகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த தொடரை சூர்யா வாங்கலா என்ற புதுமுகம் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. கிரைம் கலந்த புலனாய்வு கதையில் உருவாகும் இந்த தொடரில் பிருந்தா என்ற டைட்டில் வேடத்தில் நடிக்கிறார் த்ரிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !