உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாப் ஆங்கிளில் தெறிக்கவிட்ட அஞ்சலி!

டாப் ஆங்கிளில் தெறிக்கவிட்ட அஞ்சலி!

தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படம், நிவின்பாலியை வைத்து ராம் இயக்கும் படம் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி. அதோடு சமீபகாலமாக வெயிட் குறைத்து ஸ்லிம்மாக காட்சி கொடுக்கும் அஞ்சலி, போட்டோசூட் நடத்தி சோசியல் மீடியாவில் அவ்வப்போது அதிரடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் பாலோயர்களை கொண்டு அஞ்சலி தற்போது டாப் ஆங்கிளில் எடுத்த தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோக்களை லைக்ஸ், கமெண்டுகளை குவித்துக்கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !