உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சபாஷ் மிது எப்போது ரிலீஸ்

சபாஷ் மிது எப்போது ரிலீஸ்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் படம் ‛சபாஷ் மிது'. அவரது வேடத்தில் டாப்சி நடிக்கிறார். இதற்காக உரிய பயிற்சி எடுத்து நடித்து வந்தார் டாப்சி. முதலில் இந்த படத்தை ராகுல் தொலாக்கியா இயக்கினார். பின்னர் அவர் விலக ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கினார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்தாண்டு, பிப்., 4ல் தியேட்டரில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !